×

புழல் சிறையில் தாக்கப்பட்டு காயமடைந்த நைஜீரியாவைச் சேர்ந்த 3 கைதிகளுக்கு உரிய சிகிச்சை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புழல் சிறையில் தாக்கப்பட்டு காயமடைந்த நைஜீரியாவைச் சேர்ந்த 3 கைதிகளுக்கு உரிய சிகிச்சை தர ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. 3 நைஜீரிய கைதிகளையும் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். நைஜீரிய கைதிகளை சிறை வார்டன் தாக்கியதால் மருத்துவ சிகிச்சை வழங்கக் கோரி வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆட்கொணர்வு மனு அளித்துள்ளார்.

The post புழல் சிறையில் தாக்கப்பட்டு காயமடைந்த நைஜீரியாவைச் சேர்ந்த 3 கைதிகளுக்கு உரிய சிகிச்சை தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Chennai ,ICourt ,Puzhal Jail ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...