- கர்நாடக
- காவிரி மேலாண்மை ஆணையம்
- பாமா
- ஜனாதிபதி
- அன்புமணி பெட்டி
- சென்னை
- அன்புமணி ராமதாஸ்
- அன்புமணி
- தின மலர்
சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கர்நாடக அணைகளை கொண்டுவர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கர்நாடகாவில் உள்ள அணைகள் அம்மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சென்று தீர்வு பெறுவதுதான் ஒரே வழி என்று கூறினார்.
The post காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கர்நாடக அணைகளை கொண்டுவர வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி பேட்டி appeared first on Dinakaran.
