![]()
தேனி: தேனியில் அதிகபட்சமாக பெரியகுளத்தில் 7.8 செ.மீ, மஞ்சளாறு, சோத்துப்பாறையில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருவாரூரில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டி 7.8; திருவாரூர்-2.7; வலங்கைமான்-2.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
The post தேனி அருகே பெரியகுளத்தில் 7.8 செ.மீ மழைப்பதிவு..!! appeared first on Dinakaran.
