×

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்!

நாகை : வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று (ஆகஸ்ட் 29-ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆண்டுதோறும் இந்த பேராலயத்தில் பெருவிழா நடப்பது வழக்கம், இன்று தொடங்கி 10 நாட்கள் திருவிழாவையொட்டி வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வருகை தருவதால், நாகப்பட்டினம் மாவட்டம் விழாக்கோலம் போல் காட்சியளிக்கிறது.

The post வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்! appeared first on Dinakaran.

Tags : agirangnini festival ,Vagrankanni Festival ,Agri Krishna Krishna Anniversary Festival ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...