×

டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கபடுகிறது. தமிழ்நாடு உட்பட 4 மாநில அதிகாரிகளும் காணொலி காட்சி வாயிலாக பங்கேறுள்ளனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திக்கு பரிந்துரைக்கப்படும்

The post டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Caviri ,Regulatory Committee ,Delhi ,Caviri Regulatory Committee ,Cavieri ,Regulatory ,Committee ,
× RELATED மேட்டூர் அணையில் இருந்து காவிரி...