உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார். இறுதிப்போட்டியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். 87.82 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து பாகிஸ்தான் வீரர் ஹர்ஷத் நதீம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
The post உலக தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை appeared first on Dinakaran.