×

மதுரையில் தீ விபத்து ஏற்பட்டு ரயில் பெட்டி எரிந்த இடத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு..!!

மதுரை: மதுரையில் தீ விபத்து ஏற்பட்டு ரயில் பெட்டி எரிந்த இடத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு நடத்தி வருகிறார். தீ விபத்துக்குள்ளான ரயில் பெட்டியை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்து வருகிறார். விபத்தில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் அனைவரையும் நாளை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post மதுரையில் தீ விபத்து ஏற்பட்டு ரயில் பெட்டி எரிந்த இடத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : South Railway General Manager ,Madurai ,South Railways ,General Manager ,Southern Railway ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...