![]()
சென்னை: கனிமொழி எம்.பி. பற்றி அதிமுக மாநாட்டில் அவதூறு பாடல் பாடியவர் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மதுரை அதிமுக மாநாட்டில் நடந்த கலைநிகழ்ச்சிகளில் கனிமொழியை விமர்சித்து அவதூறூக பாடல் பாடியுள்ளனர். தரக்குறைவான பாடலை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கைதட்டி சிரித்ததாகவும் மகளிர் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
The post கனிமொழி எம்.பி. பற்றி அவதூறு பாடல் பாடியவர் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையத்தில் மனு ..!! appeared first on Dinakaran.
