×

பணம் கேட்டு மிரட்டிய புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மீது வழக்குப்பதிவு

விருதுநகர்: பணம் கேட்டு மிரட்டிய புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவாளர் முத்துசாமியிடம் பணம்கேட்டு மிரட்டியதாக 2 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post பணம் கேட்டு மிரட்டிய புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,Inpadhamizhan ,Virudhunagar ,Srivilliputhur ,Muthuswamy ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...