×

தனியார் நிறுவனம் நடத்தி ரூ.1.20கோடி மோசடி செய்த வழக்கில் 5 ஆண்டு சிறை..!!

சென்னை: 2012ல் தனியார் நிறுவனம் நடத்தி ரூ.1.20கோடி மோசடி செய்த வழக்கில் கைதான ராஜன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராஜனுக்கு 5 ஆண்டு சிறையுடன் ரூ.1.20கோடி அபராதமும் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post தனியார் நிறுவனம் நடத்தி ரூ.1.20கோடி மோசடி செய்த வழக்கில் 5 ஆண்டு சிறை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rajan ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேர் பயணம்..!