×

கைது செய்யப்படுவீர்கள் என்று என்னை அமைச்சர் அச்சுறுத்துவதாக ஆ.ராசா குற்றச்சாட்டு!!

டெல்லி: கைது செய்யப்படுவீர்கள் என்று என்னை அமைச்சர் ஸ்மிருதி ராணி அச்சுறுத்துவதாக திமுக உறுப்பினர் ஆ.ராசா குற்றச்சாட்டியுள்ளார். ஸ்ருமிதி ராணி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவைக்கு தலைமை ஏற்று நடத்திய ராஜேந்திர அகர்வாலிடம் ஆ.ராசா முறையீடு செய்துள்ளார். உச்சநீதிமன்றம் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கூறுகிறாரா என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

 

The post கைது செய்யப்படுவீர்கள் என்று என்னை அமைச்சர் அச்சுறுத்துவதாக ஆ.ராசா குற்றச்சாட்டு!! appeared first on Dinakaran.

Tags : A. Raza ,Delhi ,DMK ,Minister ,Smriti Rani ,
× RELATED விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட...