×

லுக்அவுட் நோட்டீசை எதிர்த்து சுப.உதயகுமார் வழக்கு: நெல்லை எஸ்.பி. 2 வாரத்தில் முடிவெடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சுப.உதயகுமாருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸை திரும்பப் பெறுவது பற்றி நெல்லை எஸ்.பி. 2 வாரத்தில் முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக்குழு போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் மனு அளித்திருந்தார். லுக் அவுட் நோட்டீசை திரும்பப் பெற உத்தரவிடக் கோரி ஐகோர்ட் கிளையில் சுப.உதயகுமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

The post லுக்அவுட் நோட்டீசை எதிர்த்து சுப.உதயகுமார் வழக்கு: நெல்லை எஸ்.பி. 2 வாரத்தில் முடிவெடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sub.Udayakumar ,Nellai S.P. ,ICourt Branch ,Madurai ,Nellie SP ,Sub. Udayakumar ,ICourt ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...