மதுரை: எஸ்எஸ்சி ஹவல்தார் தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதியை நீட்டிக்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். ஒரு வாரம் சர்வர் சரிவர இயங்காததால் பலர் விண்ணப்பிக்க முடியவில்லை. விண்ணப்ப தேதி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் கூடுதல் அவகாசம் தேவை என சு.வெங்கடேசன் எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார்.
The post எஸ்எஸ்சி ஹவல்தார் தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதியை நீட்டிக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல் appeared first on Dinakaran.