×

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தீ விபத்து..!!

வேலூர்: வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. பழுது நீக்கும் பணியின்போது திடீர் தீ விபத்து நேரிட்டது. வெல்டிங் தீப்பொறியால் தீ விபத்து நேரிட்டதாக தகவல் வெளியானது. தீயை அணைக்க தீயணைப்பு படையினர் ஆலைக்கு விரைந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்டது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

The post வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Vellore Cooperative Sugar Factory ,Vellore ,Vellore Cooperative Sugar Mill ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...