×

நாகர்கோவிலில் சூறைக்காற்றுடன் மழை; மரம் முறிந்து சாலையில் விழுந்தது..!!

குமாரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. நாகர்கோவிலில் சூறைக்காற்றுடன் மழை பெய்கிறது. இருளப்புரத்தில் மரம் முறிந்து சாலையில் விழுந்தது.

The post நாகர்கோவிலில் சூறைக்காற்றுடன் மழை; மரம் முறிந்து சாலையில் விழுந்தது..!! appeared first on Dinakaran.

Tags : Nagarkovil ,Kumari ,Kannyakumari district ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...