×

சமுக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பிய புகாரில் கைதான பாஜக நிர்வாகி உமா கார்கியின் ஜாமின் மனு தள்ளுபடி

கோவை: சமுக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பிய புகாரில் கைதான பாஜக நிர்வாகி உமா கார்கியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யபட்டது. புழல் சிறையில் அடைக்கபட்டுள்ள உமா கார்கியின் ஜாமின் மனுவை கோவை குற்றவியல் நடிவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

The post சமுக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பிய புகாரில் கைதான பாஜக நிர்வாகி உமா கார்கியின் ஜாமின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : JAMIN ,Bajaka ,Uma Karki ,Govai ,Jam ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...