சிரியா: சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர். இட்லிப் மாகாணத்தில் உள்ள ஜிஸர் அல்சகூர் நகரில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
The post சிரியா மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு: பலர் காயம் appeared first on Dinakaran.
