×

இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி

சென்னை: இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளுடன் மீட்க நடவடிக்கை தேவை என அவர் கூறியுள்ளார்.

The post இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி appeared first on Dinakaran.

Tags : Sri Lankan navy ,PAMC ,Anbumani ,CHENNAI ,BAMA ,President ,Anbumani Ramadoss ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...