×

சென்னை ஜி.ஆர்.டி நகை கடையில் 2 கிலோ தங்கம் திருட்டு..!!

சென்னை: சென்னையில் ஜி.ஆர்.டி நகை கடையில் 2 கிலோ 46 கிராம் தங்கத்தை திருடிய நகை பட்டறை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜி.ஆர்.டி நகை கடைக்கு ஒப்பந்த அடிப்படையில் நகைகள் செய்து கொடுத்த பிரபீர் சேக் மீது மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

The post சென்னை ஜி.ஆர்.டி நகை கடையில் 2 கிலோ தங்கம் திருட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai G. R.R. ,Chennai ,Chennai G. R.R. Jewelry ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...