×

ஜப்பான் வாழ் தமிழர்கள் சார்பில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

ஜப்பான்: ஜப்பான் வாழ் தமிழர்கள் சார்பில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையில் தெரிவித்துள்ளார். நீங்கள் தந்த உற்சாக வரவேற்பில் என்னையே நான் மறந்து போயிருக்கின்றேன் என்று கூறியுள்ளார். ஜப்பான் என்றால் உழைப்பு, சுறுசுறுப்பு, வீழ்ந்த நேரத்தில் எழுச்சி பெற்ற நாடு ஜப்பான் எனவும் கூறியுள்ளார்.

The post ஜப்பான் வாழ் தமிழர்கள் சார்பில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை! appeared first on Dinakaran.

Tags : Japan ,Chief Minister ,Mukheri ,G.K. stalin ,B.C. ,Mukherr ,
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!