சென்னை: தென்மேற்கு பருவமழை இவ்வாண்டு இயல்பான அளவில் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் ஜூன் 4-ம் தேதி வாக்கில் தென் மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
The post தென்மேற்கு பருவமழை இவ்வாண்டு இயல்பான அளவில் பெய்யும்: வானிலை மையம் தகவல்! appeared first on Dinakaran.
