×

சொத்து குவிப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமி நண்பர் இளங்கோவன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமி நண்பர் இளங்கோவன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. பத்திரகவுண்டன்பாளையத்தை சேர்ந்த இளங்கோவனுக்கு சொந்தமான 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 41 கிலோ தங்கம், 250 கிலோ வெள்ளி, ரூ.35 லட்சம், ரூ.70 கோடி முதலீட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன

The post சொத்து குவிப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமி நண்பர் இளங்கோவன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Edapadi Palanisamy ,Ilangovan ,Chennai ,Ilangowan ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...