×

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உரிய விலை கிடைக்காததால் 5 ஏக்கர் முட்டை கோஸ் உழவு செய்து அழிப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உரிய விலை கிடைக்காததால் 5 ஏக்கர் முட்டை கோஸ் உழவு செய்து அழித்தனர். கோஸ் விலையை கிலோ ரூ.1-க்கு கொள்முதல் செய்ய முன்வந்த நிலையில் 5 ஏக்கர் முட்டை கோஸ் உழவு செய்து அழித்தனர். இடைத்தரகர்கள் கிலோ 25 வரை விற்கும் நிலையில் உற்பத்தி செலவுக்கு கூட விற்கமுடியவில்லை என்று விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

The post ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உரிய விலை கிடைக்காததால் 5 ஏக்கர் முட்டை கோஸ் உழவு செய்து அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Erode district ,Thalawadi ,Erode ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...