×

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய கட்டமைப்பை வேருடன் அறுக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் கள்ளச்சாராய கட்டமைப்பை வேருடன் அறுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த தவறிய ஊராட்சி தலைவர், வி.ஏ.ஓ., காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். கள்ளச்சாராய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கும் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் கள்ளச்சாராய கட்டமைப்பை வேருடன் அறுக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Bamaga ,Ramadoss ,CHENNAI ,BAMA ,Kallacharaya ,Bamaka ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...