×

நாம் எங்கு இருந்தாலும் தாயை கைவிடக் கூடாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

கோவை: நாம் எங்கு இருந்தாலும் தாயை கைவிடக் கூடாது. வளர்ந்து வரும் உலகில் தற்போதைய இளைஞர்கள் பெறோர்களை விட்டு விட்டு வேறு பகுதிக்கு செல்கின்றனர். குழந்தைகள், குடும்பத்தினர் வளர்ச்சிக்காக உழைப்பதை அன்னையர் மகிழ்ச்சியாகவே கருதுகின்றனர். மனிதனிடம் உள்ள அன்பு குணம் தாய் மூலம் மட்டுமே வருகிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

The post நாம் எங்கு இருந்தாலும் தாயை கைவிடக் கூடாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Governor ,R. ,N.N. Ravi ,Govai ,R ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...