![]()
சென்னை: உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கு மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம் என்று அன்னையர் தினத்தை ஒட்டி டிவிட்டரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
The post உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கு மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவருக்கும் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.
