×

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி; ராகுலுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து..!!

சென்னை: கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில் ராகுலுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார். கர்நாடக மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்துள்ளனர் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

The post கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி; ராகுலுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Congress Party ,Karnataka ,President Kamalhasan ,Rakul ,Chennai ,Kamal ,President ,Kamalhasan ,Rakul People ,Justice Maiyam ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...