புதுச்சேரி: புதுச்சேரி தமிழ் சங்கத்துக்கு மே 28 காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு 28ம் தேதி மாலை அறிவிக்கப்படும் என புதுச்சேரி தமிழ் சங்க ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது.
The post புதுச்சேரி தமிழ் சங்கத்துக்கு மே 28 தேர்தல்..!! appeared first on Dinakaran.
