×

மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீதான புகாரில் எடுத்த நடவடிக்கை பற்றி போலீஸ் அறிக்கை தர உத்தரவு..!!

டெல்லி: மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீதான புகாரில் எடுத்த நடவடிக்கை பற்றி போலீஸ் அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. வீராங்கனைகளின் பாலியல் புகாரில் டெல்லி போலீஸ் அறிக்கை தர ரோஸ் அவென்யூ கோர்ட் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் முடித்து வைத்த நிலையில் டெல்லி கோர்ட் விசாரணையை 12ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

The post மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீதான புகாரில் எடுத்த நடவடிக்கை பற்றி போலீஸ் அறிக்கை தர உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Brij Bushan ,Delhi ,Wrestling Council ,Wrestling ,Brij Bhushan ,Dinakaran ,
× RELATED உத்தரபிரதேசத்தில் பாஜக வேட்பாளரின்...