×

தமிழகத்தில் மே1 முதல் தற்போது வரை இயல்பை விட 114%மழை பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் மே1 முதல் தற்போது வரை இயல்பை விட 114%மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இயல்பு அளவான 8செ.மீ.க்கு பதில் 16.5 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மே1-8 வரை இயல்பு அளவான 3 செ.மீ.க்கு பதில் 10செ.மீ.(281%) மழை பெய்துள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழகத்தில் மே1 முதல் தற்போது வரை இயல்பை விட 114%மழை பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department Information ,Chennai ,Tamil ,Nadu ,Meteorological Department ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...