×

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மீது 3பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மீது 3பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேட்புமனுவில் சொத்துமதிப்பை குறைத்துக் காட்டியதாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2021 பேரவை தேர்தலின் போது வேட்பு மனுவில் சொத்து மதிப்பை குறைத்து காட்டியதாக வழக்கறிஞர் மிலானி புகார் அளித்துள்ளார்.

The post அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மீது 3பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Salem Central Guilty Police ,Chennai ,Candidum ,Directorate General EPS ,Central Crime Police ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...