×

அரூர்  சிவராம் சில்க்ஸில் பொங்கல் சிறப்பு விற்பனை

அரூர்: அரூர்  சிவராம் சில்க்ஸில் பொங்கல் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து உரிமையாளர்கள் நேரு, ராமன் ஆகியோர் கூறுகையில், ‘பொங்கல் பண்டிகையையொட்டி, அரூர் மஜீத் தெருவில் செயல்பட்டு வரும்  சிவராம் சில்க்ஸில் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. புதிய டிசைன்களில் புடவைகள், அனைத்து வகையான மேட்சிங், நைட்டி, டாப்ஸ், சுடிதார், பிராக், வெஸ்டன், மிடி உள்ளிட்ட அனைத்து வகை உடைகள், ஆண்களுக்கு அனைத்து முன்னணி பிராண்டுகளின் பேண்ட், சர்ட், வேட்டி, குழந்தைகளுக்கான உடைகள் புதிய டிசைன்களில் குறைந்த விலையில் தரமாக கிடைக்கிறது. அத்துடன் குறிப்பிட்ட விலைக்கு துணி எடுப்பவர்களுக்கு கிரைண்டர், மிக்சி, ஹாட்பாக்ஸ், பக்கெட் வரை சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது என்றார்.   ...

Tags : Pongal ,Aroor ,Sivaram Silks ,
× RELATED ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை