×

டெல்லியில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்கை மாநில அரசு வாபஸ்

டெல்லி: டெல்லியில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்கை மாநில அரசு வாபஸ் பெற்றது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து டெல்லி மாநில அரசு நடவடிக்கை இல்லாத குற்றப்பின்னணி மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டது.

Tags : State government ,-NEET ,Delhi ,Supreme Court ,Delhi state government ,
× RELATED தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர்...