×

நடிகர் அஜித்தின் தாய் மோகினி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சென்னை: நடிகர் அஜித்தின் தாய் மோகினி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் என தெரிவித்தார்.

Tags : Ajit ,Mokini ,Dimuka Pha. K. Stalin ,Chennai ,Mohini ,K. Stalin ,Ajit Kumar ,
× RELATED தென்காசி, நெல்லை மாவட்டங்களில் நடந்த...