×

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

சென்னை: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் ரூ.30 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். காவலர் இரவிச்சந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பணிபுரிந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

Tags : Velago, Tiruppur District ,Chennai ,Chief Minister ,Vijay ,Velako ,Tiruppur district ,
× RELATED கிண்டி ரயில் நிலையம் அருகே 118 ஏக்கரில்...