சென்னை: வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த அஸ்ரா கார்க், உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத் துறை ஐ.ஜி. அவினாஷ்குமார் மாற்றப்பட்டு, தற்போது அஸ்ரா கார்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார்