×

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

சென்னை: நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் ‘மருத்துவப் படிப்புகளில் நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும். தொடக்கம் முதலே தமிழ்நாடு அரசு நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

Tags : EU GOVERNMENT ,NEET ,Chennai ,Chief Minister ,Vijay ,AKADITHAM ,Tamil Nadu government ,
× RELATED திருமணத்தை மீறி பிரபல நடிகையுடன்...