×

ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி அறிவித்து ஆந்திர அரசு அரசிதழ் வெளியீடு

 

ஆந்திரா: ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டுள்ளது. அமராவதியை தலைநகராக அறிவித்து ஆந்திர அரசு அரசிதழ் வெளியீடு. நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, இந்திய அரசால் அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன், ஆந்திரப் பிரதேச மக்களின் இந்த நீண்டகாலக் கனவு நிறைவேறியுள்ளது.

Tags : Andhra Pradesh government ,Amaravati ,Andhra Pradesh ,Government of India ,
× RELATED 3 பாஸ்போர்ட் வைத்திருப்பதாக புகார் இது...