×

ஆண்டுக்கு 3 முறை நடைபெற்று வந்த பட்டயக் கணக்காளர் இறுதித்தேர்வு 2 முறையாக நடைபெறும் என்று ஐசிஏஐ அறிவிப்பு

 

டெல்லி: ஆண்டுக்கு 3 முறை நடைபெற்று வந்த பட்டயக் கணக்காளர் இறுதித்தேர்வு 2 முறையாக நடைபெறும் என்று ஐசிஏஐ அறிவித்துள்ளது. பட்டயக் கணக்காளர் இறுதித் தேர்வுகள் ஆண்டுக்கு மூன்று முறை, ஜனவரி, மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படுகின்றன. “பட்டயக் கணக்காளர் தேர்வு ஆண்டுக்கு 2 முறை மட்டுமே நடைபெறும். மே, நவம்பரில் மட்டுமே பட்டயக் கணக்காளர் இறுதித்தேர்வு நடைபெறும்”

Tags : ICAI ,Delhi ,
× RELATED ஆந்திர மக்களின் நீண்ட நாள் கனவு...