×

ஐபிஎல் கிரிக்கெட்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு!

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டி குஜாராத்தின் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் குஜாராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

Tags : IPL Cricket ,Rajasthan team ,Gujarat team ,Ahmedabad ,IPL ,Ahmedabad Stadium ,Gujarat ,Rajasthan ,
× RELATED குஜராத்துக்கு எதிராக ராஜஸ்தான் த்ரில் வெற்றி