×

ஐபிஎல் கிரிக்கெட்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி..!

அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் ராஜஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Tags : IPL Cricket ,Rajasthan ,Gujarat ,Ahmedabad ,
× RELATED ஐபிஎல்: மும்பை அணிக்கு எதிரான...