அகமதாபாத்: அகமதாபாத்தில் நடைபெற்று வரும் குஜராத் – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 210 ரன்கள் எடுத்தது. 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்க உள்ளது.