×

இந்தியாவில் அதிக இறக்குமதி வரி: அமெரிக்க அறிக்கையில் குற்றச்சாட்டு

புதுடெல்லி: வெளிநாட்டு வர்த்தக தடைகள் குறித்த அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் 2026 தேசிய வர்த்தக மதிப்பீட்டுஅறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இறக்குமதி வரிகள் அதிகமாக இருப்பதாக இந்த அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது. இந்த அறிக்கையின்படி, ‘‘இந்தியா காய்கறி எண்ணெய், ஆப்பிள்கள், சோளம் மற்றும் மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோமொபைல் மற்றும் பூக்கள், இயற்கை ரப்பர் , காபி, உலர் திராட்சை மற்றும் வால்நட்ஸ் மதுபானங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட பொருட்களுக்கு அதிக சுங்க வரிகளை இந்தியா விதிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : US ,New Delhi ,US Trade Representative ,India ,
× RELATED ஒடிசா உயர்கல்வி நிறுவனங்களில், SC, ST...