×

ஒடிசா உயர்கல்வி நிறுவனங்களில், SC, ST பிரிவினருக்கான இடஒதுக்கீடு இரு மடங்காக அதிகரிக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல்!

 

ஒடிசா: ஒடிசா உயர்கல்வி நிறுவனங்களில், SC, ST பிரிவினருக்கான இடஒதுக்கீடு இரு மடங்காக அதிகரிக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ST பிரிவினருக்கான இடஒதுக்கீடு 12%லிருந்து 22.50%ஆகவும், SC பிரிவினருக்கான இடஒதுக்கீடு 8%லிருந்து 16.25%ஆகவும் உயர்த்த முடிவு. இத்துடன் OBC பிரிவினருக்கு புதிதாக 11.25% இடஒதுக்கீடும் அறிமுகம் செய்துள்ளது.

Tags : State ,Odisha ,OBC ,
× RELATED ‘இந்தியா சதி செய்கிறது’ கொல்கத்தா...