டோக்கியோ: ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கட்டடங்கள் அதிர்ந்தன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை