×

ஈரானின் கர்க் தீவை தாக்கினால் பல நாடுகளில் பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் புரட்சிப் படை எச்சரிக்கை

தெஹ்ரான்: ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான கர்க் தீவை தாக்கினால் பல நாடுகளில் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் புரட்சிப் படை தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை திறக்க மறுத்தால் கர்க் தீவைத் தாக்கி அழிப்போம் என்ற டிரம்புக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

Tags : Iran's Revolutionary Guard ,Iran ,Garg Island ,Tehran ,Trump ,Strait of Hormuz… ,
× RELATED பிறப்புரிமை குடியுரிமை ரத்து வழக்கு...