×

மத்தியப் படைகளின் உயர் பொறுப்பில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமிக்கும் சட்ட வரைவுக்கு மாநிலங்களவையில் திமுக கடும் எதிர்ப்பு

டெல்லி: CAPF, CRPF உள்ளிட்ட மத்தியப் படைகளின் உயர் பொறுப்பில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமிக்கும் சட்ட வரைவுக்கு மாநிலங்களவையில் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்தந்தப் படைகளிலேயே திறமையான அதிகாரிகள் இருக்கும் போது, ஏன்..? வெளியே இருந்து ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்டு வரவேண்டும்? என திமுக எம்.பி. திருச்சி சிவா கேள்வி யெழுப்பினார்.

Tags : Central Forces I. B. S. ,Dimuka ,Delhi ,Central Forces ,CAPF ,CRPF B. S. ,
× RELATED அசாம், கேரளா, புதுச்சேரி தேர்தல்...