×

மேற்குவங்கத்தின் 294 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு!

 

மேற்குவங்கத்தின் 294 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. 2021 தேர்தலில் CPM கூட்டணியில் போட்டியிட்ட நிலையில் தற்போது தனியாக களமிறங்க திட்டம். வரும் ஏப்.23,29 ஆகிய தேதிகளில் அங்கு தேர்தல் நடைபெறுகிறது.

 

Tags : Congress Party ,West Wing ,CPM ,
× RELATED ஒடிசா உயர்கல்வி நிறுவனங்களில், SC, ST...