போபால்: மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் பேருந்தும், பிக்கப் வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.