×

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் கேரளாவின் ‘ட்வென்டி20’ கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம்!

திருவனந்தபுரம்: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் கேரளாவின் ‘ட்வென்டி20’ கட்சி வேட்பாளர்கள் நடிகைகள் லட்சுமி பிரியா மற்றும் வீணா நாயர் தேர்தலில் போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். வேட்புமனு தாக்கல் செய்ய காலக்கெடு குறைந்திருந்ததால், அவர்களுக்குப் பதிலாக ஆதிரா நாயர் மற்றும் ஜிபி வர்கீஸ் ஆகிய புதிய வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

Tags : Kerala ,Twenty20 ,Thiruvananthapuram ,Lakshmi Priya ,Veena Nair ,Adhira Nair ,
× RELATED ஒடிசா உயர்கல்வி நிறுவனங்களில், SC, ST...